Browsing tag

எஸ்.சரஸ்வதி

நடிகை வரலட்சுமி இயக்கியுள்ள படத்தின் பெயர் மாற்றம்..

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் இன்று வெளியானது. இப்படத்தை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின்போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறுத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது. இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ […]