பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம், அப்டேட்ஸ்..
பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் […]