Browsing tag

எம்புரான்

பிரித்விராஜ்-தருண் மூர்த்தி கூட்டணியில் ‘ஆபரேஷன் கம்போடியா’ திரைப்பட அப்டேட்ஸ்..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பிருத்விராஜ். இவர் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார். குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, ‘துடரும்’ […]

தேசிய விருது வழங்குதல் குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து..

பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுஜீவிதம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜ் தெரிவிக்கையில், ‘ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை […]

ஓடிடி.யில் வீர தீர சூரன், எம்புரான் படங்கள் வெளியீடு

விக்ரம் மற்றும் மோகன்லால் நடித்த திரைப்படங்கள் ஓடிடி.யில் வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. லென்த் ஷாட்ஸ் மூலம் பழி தீர்க்கும் படலமாக உருவான இப்படம் இரண்டாம் பாகம் தான். படத்தின் வரவேற்பை […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்… நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது. அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, 24 […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’

‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது […]

நடிகரான பிருத்விராஜுக்கு, இந்த கதைத்தல் தேவையா?: வைரலாகும் பதிவுகள்

மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படத்தின் புதிய வெர்ஷன் பற்றிப் பார்ப்போம்.. பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம், லூசிஃபர் படத்தை போன்று இல்லையென விமர்சிக்கப்பட்டாலும், மலையாள சினிமாவில் 3 நாளில் 150 கோடி வசூல் செய்துள்ள முதல் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ‘எம்புரான்’ படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்தபிறகு தான் படமே ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தில் சில […]

மோகன்லால் படத்தை தொடர்ந்து, ரஜினி படத்தை இயக்குகிறார் பிரித்விராஜ்?

ஒரே நாளில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து விடும் என்பது திரைத்துறையில் சாதாரணம். அதற்கு ஆயத்தமாகி அலாட்டா இருப்பதுதான் மிக அவசியம். தற்போது விஷயத்திற்கு வருவோம்.. நடிகராகவும் , இயக்குனராகவும் வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது அதன் 2-ம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில்,மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட […]

நாம பேசக்கூடாது, படம்தான் பேசணும், அதான் புரோமோஷன்: மோகன் லால் கருத்து..

மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படம், மற்றும் பிரித்விராஜ் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்ததாவது: நடிகர் மோகன்லால் முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்து பல சுவாரசியமான நினைவுகளை புன்னகையோடு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்தும உற்சாகமாய் பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டணி ‘ப்ரோ டாடி’ என்ற படத்தில் காமெடி […]