Browsing tag

உதயநிதி ஸ்டாலின்

ரோபோ சங்கர் உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து […]

கூலி படம் எப்படி இருக்கு? உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!

கூலி படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது கலை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் […]

விஜய்க்கு கதையை கூறினேன்.. ஆனால்? மகிழ்திருமேனி ஓபன் டாக்!!

விஜய்க்கு கதை கூறியுள்ளதாக மகிழ்திருமேனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மகிழ்திருமேனி. இவர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு கதை சொன்ன விஷயத்தை கூறியுள்ளார். அதாவது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று பல இயக்குனர்களுக்கு ஆசை இருக்கும் அப்படி நானும் அவரை சந்தித்து கதையை கூறினேன். விஜய் சாரிடம் சொன்ன […]