Browsing tag

ஈஸ்வரி

கோபிக்காக பாக்யா காலில் விழுந்த ஈஸ்வரி, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபிக்காக ஈஸ்வரி பாக்யாவின் காலில் விழுந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமஇந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு இன்னும் இரண்டு நாட்களில் வெளியேறுமாறு சொல்ல, போகவில்லை என்றால் என்ன பண்ணுவ என்று ஈஸ்வரி கேட்க நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். யோசிக்கவே மாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். கோபி ஆயிரம் தான் இருந்தாலும் இது பாக்யாவோட வீடுமா நான் கிளம்புறேன் […]

பாக்யாவிற்கு காபி போட்ட கோபி, கடுப்பான ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு கோபி காபி போட்டு கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கோபிக்கு ஒரு வாரம் டைம் கொடுத்து அதற்குள் வீட்டை விட்டு போய்விட வேண்டும் இல்லை என்றால் நானே துரத்துற மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் ராதிகா ஈஸ்வரி பேசியதை நினைத்து தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகாவின் அம்மா நீ இன்னும் தூங்கலையா ராதிகா என்ன பண்ணிக்கிட்டு […]

சந்தோஷத்தில் செழியன், ராதிகாவிடம் கோபியை பிரிய சொன்ன ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவிடம் கோபியை பிரிய சொல்லியுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை ராதிகா வந்து சந்தித்து பேசுகிறார். வீட்டுக்கு வாங்க கோபி நானும் மயு உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்ல அம்மா இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருக்காங்க ராதிகா நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன் நீங்க கொஞ்சம் பீஸ் ஃபுல்லா இருக்கிற மாதிரி […]

பாக்கியாவை சைட் அடிக்கும் கோபி, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை கோபி சைட் அடிக்க, ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீ இவ்வளவு நல்லவ என்று தெரிஞ்சிருந்தா உன்னை விட்டு போயிருக்க மாட்டேன் பாக்யா என்று சொல்ல உடனே ராதிகா இது எல்லாம் பார்த்து விடுகிறார். பாக்யா கோபியிடம் இப்ப நீங்க இதை சொன்ன நான் சந்தோஷப்படுவேன் நினைக்கிறீர்களா என்று […]

பாக்யா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்கியா சொன்ன வார்த்தையால், ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா பாக்யாவிடம் வந்து பேச எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது நீங்க போய் அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா உள்ளே வந்து பேசுகிறார். செழியன் இப்ப எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க எங்க உங்க பாட்டி என்று கூப்பிட்டு ஈஸ்வர்யிடம் வம்பு இழுக்கிறார். […]

ஈஸ்வரியா? ராதிகாவா? கோபி எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலஷ்மி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால தான் உள்ள விடலை என்று ராதிகாவின் மேல் பழி சொல்லுகிறார் ஈஸ்வரி. உடனே நர்ஸ் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டீங்களா இது ஹாஸ்பிடல் தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல இவரை முதல்ல போக சொல்லுங்க இவர் இருந்தாலே டென்ஷன் தான் என்று சொல்ல ராதிகா […]

மனம் வருந்தி பேசிய ராதிகா, ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

மனம் வருந்தி ராதிகா பேச பாக்யா ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை உள்ளே செல்ல அனுமதிக்காததால் எழில் மற்றும் பாக்யா இருவரும் ஈஸ்வரியை சாப்பிட சொல்லுமாறு வற்புறுத்தி பேசிக்கொண்டனர் முதலில் மறுத்த ஈஸ்வரி பிறவு நான் போயிட்டா இவ உள்ள போயிடுவா என்று சொல்ல அதுதான் இனியா இருக்கா உள்ள விடமாட்டா நீங்க வந்து சாப்பிடுங்க என்று சொல்லுகிறார்.ஒரு கட்டத்திற்கு […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வி மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் செல்வி பாக்யாவிடம் முன்னாடி எல்லாம் தப்பு பண்ணவர்களுக்கு தண்டனை கிடைக்கும்னு சொல்லுவாங்க ஆனா இப்போ கண் முன்னாடியே எல்லாருக்கும் நடந்தது எல்லாருமே அனுபவிச்சிட்டு தான் போறாங்க என்று சொல்லுகிறார். நீ எதுவும் கவலைப்படாத அக்கா உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி உன்னையே வேணாம்னு […]

பாக்கியாவிடம் மனம் விட்டு பேசும் ராதிகா, நடக்கப் போவது என்ன? வைரலாகும் ப்ரோமோ..!

பாக்யாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வர பாக்யா அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வர அவர் ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் ஈஸ்வரி அவரை கோபமாக பேசி அனுப்பி வைக்கிறார். இதனால் மனமுடையும் ராதிகா பாக்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறார். பாக்யாவிடம் கோபி உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் சந்தோஷமா […]

ராதிகாவிற்கு தெரிந்த உண்மை, பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

ராதிகாவிற்கு உண்மை தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை வீட்டுக்கு வாங்க போகலாம் என்று கூப்பிட முதலில் இருவரும் மறுக்கின்றனர் பிறகு செழியன் நானும் எழிலும் இங்கதான் இருப்போம் இங்கே போங்கப் பாட்டி நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல மூவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டுக்கு வந்த இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க இனியா டாடிக்கு ஒன்னும் ஆகாது […]