இன்ஸ்டாவில், வாரிசு நடிகர் கண்ணீர் விட்டு அழுகை: திரையுலகில் பரபரப்பு..
மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் லைவ் வீடியோவை பதிவிட்டார். அதில், அவர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவை பதிவிட்டார். அதில், அவர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபில் கானை பொறுத்தவரை அவர் தனது தந்தை நடிப்பில் வெளியான […]