Browsing tag

இரும்புக்கை மாயாவி

லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்

உருவாகவிருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆகஸ்ட்.14-ல் படம் ரிலீஸாகிறது. இந்நிலையில், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அமீர்கான் நடித்த ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் […]

நீங்கள் ரஜினி ரசிகரா? கமல் ரசிகரா?: இயக்குனர் லோகேஷ் வெளிப்படையான பதில்

ஒரு கேள்விக்கு, பல பதில்கள் வந்து விடும். அதுபோல, இயக்குனர் லோகேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை தற்போது இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பதாகும். இந்த எல்சியூ தவிர்த்து, தனது படங்களில் ‘ரெட்ரோ’ பாடல்களை ஒலிக்க விடுவதையும் ஒரு […]