Browsing tag

இயக்குனர்

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன்.. டி ராஜேந்தர் பேச்சு.!!

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது […]

குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்.. இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு.!!

மாரி செல்வராஜ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களின் குழந்தைகளுக்கு சொத்து புகழ் சேர்த்து வைப்பீர்களோ இல்லையோ தெரியாது ஆனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுங்கள் பெரிய பெரிய லெஜண்டோட பசங்க […]

சூரி நடிக்க போகும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி.சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரன், சுவாசிக்கா , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி […]

இயக்குனர் மற்றும் ஹீரோவாக களம் இறங்கிய வி.ஜே சித்து.. டைட்டில் வீடியோ இதோ.!!

வி.ஜே சித்து படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார். Youtube இல் Vj சித்து vlogs மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்து. இவரின் வீடியோக்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி ஜே சித்து எழுதி,இயக்கி, நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. தனது பேச்சுத் திறன் மூலம் சமூக வலைதளங்களில் தனித்துவமான இடத்தை பிடித்த VJசித்து இயக்குனராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். […]