குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம் ‘குடும்பஸ்தன்’ ஓடிடி.யில் ரிலீஸ்; விவரம்
‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியானது. இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ‘நடுத்தர குடும்பத்தில் ஒரு இளைஞன் என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கிறான் என்பதை, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, […]