Browsing tag

இயக்குனர் மாரி செல்வராஜ்

என் மகனை காணாமல் தேடினேன், கலங்கினேன்: மாரி செல்வராஜ் அதிர்ச்சி தகவல்

‘வாழை’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், தான் ஜப்பானுக்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘எனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தது (இயக்குனர்) ராம் சார் தான். அவர் வாரத்திற்கு ஒரு முறையாவது போன் செய்து எனது மகன் குறித்து விசாரிப்பார். மேலும், அவரது மகன் குறித்து பல விஷயங்களைப் பேசுவார். இதனால், எனக்கும் ஆசையாக இருக்கும். நாம் எப்போது […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பற்றி மாரி செல்வராஜ் விமர்சனம்

தனுஷ் இயக்கிய படம் குறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ் கூறிய விமர்சனம் பார்ப்போம்.. தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் காதல் தோல்வியின் உணர்ச்சிகளுக்கு நடுவே போராடும் விதமாகவும், அதனை எதார்த்தமான நகைச்சுவையோடு டீசர் சொல்கிறது. தனது 50-ஆவது படத்தை இயக்கி நடித்த தனுஷ், அடுத்ததாக தன் சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம், […]