Browsing tag

இயக்குனர் சிவா

கங்குவா பற்றி கவலை வேண்டாம்: இயக்குனர், தயாரிப்பாளருக்கு சூர்யா ஆறுதல்..

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பான் இந்தியா திரைப்படமாக பற்பல அவதாரம் தரித்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் கங்குவா என்பது தெரிந்ததே. தற்போது, இப்படம் கடுமையாகவும் கரிசனமாகவும் இரண்டும் கலந்த கலவையான விமர்சனங்களால் வலைத்தளங்கள் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. மேலும், பல ட்ரோல்களுக்கும் இப்படம் உள்ளானது. இந்தியா முழுவதும் இப்படத்திற்கு விளம்பரம் செய்தனர். ஏகப்பட்ட மாநிலங்களுக்கு சென்று சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் புரோமோட் செய்தனர். ரூபாய் 2000 கோடி வசூல் சாதனை புரியும் […]