தெலுங்கு திரையில் களம் இறங்குகிறார் கார்த்தி..
கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ், தெலுங்கில் உருவான ‘தோழா’ படத்தில் நடித்துள்ள அவருக்குத் தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில் ‘ஹிட் 4’ என்ற படத்தை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது, ‘மேட்’ […]