Browsing tag

இயக்குநர் லிங்குசாமி

விஜய் நடிப்பில் ஒரு படம்: இயக்குநர் லிங்குசாமி வருத்தம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச். வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கதை இதுதான் என இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், இப்படம் ரிலீசுக்கு முன்பாகவே வசூலில் சாதனை படைத்து வருகிறது. ‘ஜனநாயகன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம் மற்றும் வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடல் ஆகியவற்றை வைத்து இது ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதைக்களதை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் […]

லிங்குசாமி இயக்கத்தில் வித்யாசாகரின் மகன் ஹீரோ?

தனுஷின் அக்கா மகன் பவிஷ், இயக்குநர் மகன் அர்ஜித், கருணாஸின் மகன் கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி என வாரிசுகள் ஹீரோவாக நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தனின் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. உண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் ஹர்ஷவர்தன் அறிமுகமாகவில்லை என்கிறார்கள். அதற்கு முன்னதாகவே முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ஹர்ஷவர்தன். […]