Browsing tag

இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி

குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’ படம்; ஓடிடி.யில் ரிலீஸ்

குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத்தக்க வகையில் வந்த ‘குடும்பஸ்தன்’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் திரில்லர் சீசன் இன்னும் முடியவில்லை. இதனிடையே வெளிவந்து வரவேற்பு பெற்ற குடும்பம் படம் ‘குடும்பஸ்தன்.’ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் குரு சோமசுந்தரம் ஷான்வி மேக்னா நடித்துள்ளனர். நடைமுறை வாழ்க்கையில் நிகழும் காமெடி கொண்டாட்டமாக இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹீரோ-நவீன் ஒரு கிராபிக் டிசைனர். வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக […]