Browsing tag

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்

இதுவரை பார்க்காத ஆர்.ஜே.பாலாஜியை படத்தில் பார்க்கலாம்: ‘சொர்க்கவாசல்’ பட இயக்குனர் உறுதி..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாகி, பின்னர் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர், நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூர்யா 45’ படமும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் […]