Browsing tag

இந்தியன் 3

இந்தியன்-3 படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி வைரல்

இந்தியன்-3 பட ரிலீஸ் விவகாரம் குறித்துக் காண்போம்.. இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன்-3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால், இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என கூறியுள்ளார் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார். […]

இயக்குனர் ஷங்கரால் கேம் சேஞ்சர் படத்திற்கு வந்த சிக்கல். லைகா நிறுவனம் எடுத்த முடிவு!!

கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர்.இவர் இயக்கும் படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கொடுக்காமல் நஷ்டத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராம்சரண் நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது […]

OTT யில் வெளியாகிறதா இந்தியன் 3? உண்மையை உடைத்த இயக்குனர் சங்கர்..!

இந்தியன் 3 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சங்கர். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். அப்படி இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இந்தியன். இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. மேலும் […]

இந்தியன் 3: ஷங்கரின் முடிவை லைகா நிறுவனம் ஏற்குமா?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து ரிலீஸான இந்தியன் 2 நெகடிவ்வான விமர்சனங்களையே சந்தித்தது. மேலும்,ரெம்ப டல்லான வசூலையும் பெற்றது. இதனால், படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கி, நேரத்தைக் குறைத்தனர். ஆனால், அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில், இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நீர்த்துப் போய்விட்டது. இதனால், இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா நிறுவனம். அதற்கு […]