Browsing tag

இட்லி கடை

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். மேலும், ‘காசேதான் கடவுளடா’ என்ற வாசகமும் நடைமுறை வாழ்க்கையில் பேசப்படுகிறது. இச்சூழலில், தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படக்கதை குறித்து இங்கே காண்போம்.. பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் இயக்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு இடையே சேகர் […]

இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்

அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்.. நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான […]

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]

படங்களில் நடித்த கதாபாத்திரம் மிகவும் முக்கியம் : நித்யா மேனன் ஓபன் டாக்..!

படங்களில் நடிப்பது குறித்து பேசி உள்ளார் நித்யா மேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்தப் படம் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றது அனைவரும் அறிந்ததே அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை பபடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தை தேர்வு செய்வது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அனைவராலும் […]