Browsing tag

‘இட்லி கடை’ படம்

தனுஷ் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடித்த 3 படங்கள் இந்தாண்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷை ஹிந்தி திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் ஆனந்த் எல்.ராய். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்த ‘அத்ராங்கி ரே’ படத்தில் இணைந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் […]

தனுஷ் இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிக்கும் புதிய பட அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபுதேவா-விஜய் கூட்டணிபோல, தனுஷ்-அஜித் கூட்டணி உருவாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘ராயன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளார். இப்படம், விமர்சனம் மற்றும் கலெக்‌ஷன் ரீதியாக திருப்தியில்லை. இப்படம் ரிலீஸான வந்த ‘டிராகன்’ படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, தனுஷ் தான் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ படம் மூலம் நம்பிக்கையாக உள்ளார். இப்படத்தை […]