Browsing tag

இசை வெளியீட்டு விழா

விமான நிலையத்தில் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..

விஜய் தனது கடைசிப்படமாக நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் கதைக்களத்தை தழுவி தமிழுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சுமார் 75 பேர் திரண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க […]

எனக்காக எல்லாத்தையும் விட்ட என் ரசிகர்களுக்காக.. நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அதிரடி பேச்சு..!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் அவரது குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் […]

கமல்ஹாசனின் மிரட்டலான வசனங்களுடன் வெளியான தக் லைக் படத்தின் டிரைலர்.!!

தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை […]

தக் லைப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன்.. முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல் ஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் […]