அனுமதி பெறாமல் பாடல்கள் ஒலிபரப்பு வழக்கு: ஐகோர்ட்டில் இளையராஜா இன்று ஆஜர்..
சென்னை ஜகோர்ட்டில் ‘இசைஞானி’ இளையராஜா இன்று ஆஜர் ஆனார். இது பற்றிய விவரம் வருமாறு: இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையை அவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, […]