Browsing tag

ஆவணப்படம்

ஏ.எல்.விஜய் கேமிரா பிடிக்க ‘அஜித் ரேஸிங்’ படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது?

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று தயாராகி வருகின்றது. அதாவது, கடந்த ஒரு வருடமாக பல நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றார். அதையெல்லாம் தொகுத்து ஒரு ஆவணப்படமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மலேசியாவில் ஏ.எல்.விஜய்யும் இருக்கின்றார். ஒரு […]

‘பொருநை’ படம், உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு: ஹிப் ஹாப் ஆதி தகவல்

‘பொருநை’ ஆவணப்படம் இந்தியாவில் புதிய முயற்சி என ஹிப் ஹாப் ஆதி பெருமிதமாய் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார். ‘பொருநை’ ஆவணப்படம் தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி கூறும்போது, ‘2016-ல் தொடங்கி […]