Browsing tag

ஆர்.கே.செல்வமணி

தனுஷ் மீது தயாரிப்பாளர் புகார்: ‘இட்லி கடை’ படத்திற்கு இடியாப்ப சிக்கல்?

‘வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை புரிந்துகொள்ளுங்கள். இதில், அரசியல் கலக்காதீர்கள்’ என தயாரிப்பாளர் கதிரேசன் வேண்டிக் கேட்டுள்ளார். இது குறித்து விவரம் காண்போம்.. ‘அதாவது, நடிகர் தனுஷ் மீது புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு…., 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதியன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்துகொண்டு தனுஷ் எங்களிடம் […]