Browsing tag

ஆர்யா

திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி; ஜனவரி 16-ந்தேதி தொடக்கம்..

திரைப் பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் மற்றும் வேல்ஸ் குழுமங்களின் தலைவர் ஐசரி கே.கணேஷ், நடிகை ப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு வேல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் […]

ஸ்டன்ட் மாஸ்டர் குடும்பத்தினருக்கு பா ரஞ்சித் செய்த நிதியுதவி..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் […]

ஆர்யா நடித்த ‘அனந்தன் காடு’ டீசர் ரிலீஸ்

‘அனந்த காடு’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. 2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’. அதனைத் தொடர்ந்து சில படங்களில் வில்லன், கவுரவ கதாபாத்திரம் என நடித்து வந்தார். தற்போது மீண்டும் நாயகனாக திரும்பி இருக்கிறார் ஆர்யா. இதற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ஜீயன் கிருஷ்ணகுமார் […]

சந்தானம்-ஆர்யாவை கைது செய்யவேண்டும்: போலீஸில் புகார்..

ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்க, சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வந்த பிரச்சினை குறித்து காண்போம்.. அதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். வலசையூரை சேர்ந்தவரான அஜித் […]

சார்பட்டா 2 : அப்டேட் கொடுத்த ஆர்யா.. மகிழ்ச்சிகள் ரசிகர்கள்.!!

சார்பட்டா 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பசுபதி, கலையரசன், துஷாரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகி […]