Browsing tag

ஆண்ட்ரியா

வெற்றிமாறன் தயாரித்த படத்தில், 37 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு..

‘எம்பிரான்’ படத்திற்கு வந்த சோதனையைப் போல, தற்போது ‘மனுஷி’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றிமாறன் […]

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற […]

பிரபல பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆண்ட்ரியா.. போட்டோஸ் இதோ..!

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படம் நடிப்பதில் மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது […]

வெற்றிமாறன் தயாரிப்பில், கருணாஸின் மகன் கென் ஹீரோவாக அறிமுகம்?

விடுதலை படம் மூலம் சூரி ஹீரோ ஆனார். அதுபோல, கருணாஸின் மகனும் ஹீரோ ஆகிறார். இது பற்றிய தகவல்கள் வருமாறு: நடிகர் கருணாஸ், பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கென் என்கிற மகனும் உள்ளார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த கென் கருணாஸை, தனது திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார் கருணாஸ். இதையடுத்து, கென் கருணாஸுக்கு, ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்தார் கென். தொடர்ந்து, விடுதலை […]

‘பிளடி பெக்கர்’ கவின், நயன்தாராவுடன் இணையும் ‘ஹாய்’ திரைப்படம்..

‘முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிகழும்’ என்பது போல படிப்படியாய் முன்னேறி தற்போது நயன்தாராவுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் கவின். அது குறித்து பார்க்கலாம்.. அதாவது, ‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர். அந்நிகழ்ச்சிக்கு பின்னர், கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதில், சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை […]