Browsing tag

ஆண்டனி தட்டில்

(ரஜினி) அண்ணனின் பிறந்த நாளில், (கீர்த்தி சுரேஷ்) தங்கச்சிக்கு திருமணம்: அழைப்பிதழ் விவரம்..

‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை..’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் தான் திருவாய் மலர்ந்து அனைவருக்கும் தனது காதலை தெரியப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, கீர்த்தியின் இத்தகைய காதல் பயணம், திருமண பத்திரிகை வரை வந்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்து வாசிப்போம்.. கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், […]

எங்கள் பதினைந்து வருட காதலுக்கு, அந்த சூரியனே சாட்சி: கீர்த்தி சுரேஷ் பதிவு

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பது போல, நடிகை கீர்த்தியின் காதலும் பெரிதாகவே இருக்கிறது. ஆம், இது குறித்து அவரே வெளியிட்ட பதிவை பார்ப்போம்.. 32 வயதாகும் கீர்த்தி சுரேஷ், தனது பள்ளிக்காலத்து நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து, பின்னர் அவரையே திருமணமும் செய்து கொள்ள இருப்பதாக வலைதள தகவல்கள் தொடர்கின்றன. ஆண்டனி தட்டில் என்பவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர். ஆனால், சொந்த ஊர் கேரளா. இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக […]

திருமணத்துக்காக, மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் மேனன்- நடிகை மேனகா தம்பதியின் மகள் ஆவார். இவர் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக, ‘மகாநடி’ என்ற சாவித்திரி பயோபிக் படத்தின் சிறந்த நடிப்பிற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இயக்குனர் அட்லி தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் […]