சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..
‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார். அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து […]