சூர்யா எடுத்த முடிவு, சம்மதிப்பார நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினிக்கு தாலி கட்ட அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்கின்றனர். இனிமேல் நீ வாழ்க்கையில் சந்தோஷமா இரு, தைரியசாலியா இரு […]