Browsing tag

அஷ்வத் மாரிமுத்து

சிம்பு – சந்தானம் காம்போ: மே மாதத்தில் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை, மார்ச் 26, 2026 — நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ புகழ்) இயக்கும் இப்படம் சிம்புவின் 51-வது திரைப்படமாகும். சிம்பு தானே சந்தானத்தை இந்தக் கதையில் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்ததாகவும், அஷ்வத் மாரிமுத்து உறுதிப்படுத்தியுள்ளார். சந்தானத்தின் கதாபாத்திரம் முழு […]

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

லோபட்ஜெட் ‘டிராகன்’ ஹைபட்ஜெட் ‘பாய்ஸ்’: இயக்குனர் ஷங்கர் கருத்துக்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

‘டிராகன்’ படம் பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள பதிவு பார்ப்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் தற்போது ரூ.55 கோடி வசூலித்துள்ளது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரதீப் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படமும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. சில நேரங்களில், சிறு பட்ஜெட் படங்கள் அதிக வசூல் குவிக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் படுதோல்வியை சந்திக்கிறது. காரணம், போரடிக்காத ஸ்கிரிப்ட் வொர்க் […]

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் […]