Browsing tag

அருண் விஜய்

இட்லி கடை படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான ஸ்டோரி..!

இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை இந்த திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் […]

‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய்யுடன் தனுஷ் பாக்ஸிங்.?

தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் நடிக்கின்றார் என்பதை அறிவிக்க, படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரின் மூலம், அருண் விஜய் பாக்ஸராக நடிக்கின்றார் என தெரிகின்றது. தற்போது இப்படத்திலிருந்து மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதிலும் அருண் விஜய் பாக்ஸராக இருப்பதைப் போல காண்பிக்கப்படுகிறது. அருகே, தனுஷும் பாக்சிங் க்ளவுஸை போட்டுகொண்டு இருக்கின்றார். […]

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் மேலும் அருண் விஜய், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் […]

அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் இணைகிறாரா?

‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்,துடன் இணைகிறாரா இயக்குனர் மகிழ் என்பது பற்றிப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது மகிழ் திருமேனி தெரிவிக்கையில், ‘தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான […]

போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!

போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் […]

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த இட்லி கடை படக்குழு..வைரலாகும் பதிவு.!!

புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா […]

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல்கள் எவ்வளவு.. பார்க்கலாம் வாங்க..!

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய் இவரது நடிப்பிலும் இயக்குனர் பாலா இயக்கத்திலும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஜனவரி 14ஆம் […]

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இயக்குனர் பாலா இயக்கத்திலும்,சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து […]