Browsing tag

அமரன் திரை விமர்சனம்

‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை போற்றும் வகையில் ‘அமரன்’ படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘அமரன் படம், உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே.! வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் […]