Browsing tag

அபிஷன் ஜீவிந்த்

பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, ஹீரோ ஆகிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இப்படத்தை பலரும் பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இது. ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு […]