Browsing tag

அபிநயா

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை.. சுந்தர்.சி கொடுத்த பதில்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை குறித்து சுந்தர் சி பதிலளித்துள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதனை சுந்தர் சி இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாவது பாகத்திலும் அம்மனாக நடிக்க உள்ளார் மேலும் ரெஜினா,யோகி […]

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்,திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமாகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன். இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது மகள் அபிநயா அப்பாவிற்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து இருப்பதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் […]