Browsing tag

அன்பறிவ் மாஸ்டர்கள்

அன்பறிவ் இயக்கும் ‘கமல்-237’ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷுட் எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்த நிலையில், -கமல் -237- படம் பற்றி முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில இப்படம் துவங்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமல், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து kh […]