Browsing tag

அன்பறிவு

KH 237 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

கே.எச் 237 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் எது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனிடம் ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி […]

‘தக் லைஃப்’ விமர்சனங்களால், கமல் செய்யும் கரெக்‌ஷன்ஸ்

கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜூன் 5-ந்தேதி ரிலீஸான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், ‘தக்லைஃப்’ படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் கமல் உஷாராகி இருக்கின்றார். ‘தக் லைஃப்’ படத்தில் மிக முக்கியமான சொல்லப்பட்ட விஷயம், ‘எமோஷனல் கனெக்ட் ஆகவில்லை என்பது. மேலும், கேங்ஸ்டர் படம் என்றாலும் படத்தில் எந்த வித இன்டன்சனா காட்சிகளும் இல்லை. இதனால், உஷாரான கமல் KH237 படத்தில் […]

‘கூலி’ பட சண்டைக் காட்சிக்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்கிறார் ரஜினி: படக்குழுவினர் வியப்பு..

‘கல்விக்கு கரையில்லை’ என்பது போல, திரைக்கலைக்கும் கரையில்லை தானே. அவ்வகையில் தனது 73-வது வயதிலும் புதிய நுணுக்கங்களோடு கூடிய வித்தையான ஒரு வித சண்டைப் பயிற்சியை கற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்த விவரம் பார்ப்போம்.. வாங்க.. ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படத்தில் சொன்ன கருத்துக்கள் பிடித்திருந்தன. அதன் காரணமாக, படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால், படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. வேட்டையன் படத்தின் […]