Browsing tag

அனுராக் காஷ்யப்

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளன.

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !! அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது. ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், […]

திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை

‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்’ என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து நிற்பதில்லை. மேலும், ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன’ என்ற கருத்துகள் பெருகி வருகின்றன. இதுகுறித்து, இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘தற்போது தமிழ்ப் பாடல்களில் தமிழைக் கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் […]

பிராமணர்களே, நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு..

பிராமணர்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு அனுராக் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தனது வலைப்பக்கத்தில், ‘பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் ‘பஞ்சாப் 95’, ‘டீஸ்’, ‘தடக் 2’ போன்ற பிற படங்களும் தணிக்கை […]