Browsing tag

அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்கு இரண்டு இனிய செய்திகள்..

தனது 73-வது வயதிலும் செம ஆக்டிவ்வாக அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அகவை நாளில், இரண்டு் அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அது குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இரண்டு அப்டேட்டுகள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக உள்ளது. அதில் ஒன்று கூலி படத்தின் அப்டேட். மற்றொன்று நெல்சன் […]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ – ஓடிடியில் ரிலீஸ்

குறி வெச்சா இரை விழணும் என்பது போல ஒடிடி நிர்வாகம் வேட்டையன் படத்தை குறி வெச்சு இதோ ரிலீஸ் செய்யவிருக்கிறது. இது குறித்த விவரம் காண்போம் வாங்க.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது, ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் கேட்கவா வேண்டும், தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பட்டைய கிளப்பும். […]

இசையமைப்பாளர் அனிருத் : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் அனிருத். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிசியான இசையமைப்பாளராக இருந்து வரும் இவர் தற்போது 70 கோடி வரை சொத்து மதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவருடைய பிறந்தநாள் என்பதால் இவருக்கு […]