பார்வதி வீட்டுக்கு போய் சண்டை போட்ட விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன் சாப்பிடல முதல நீங்க சாப்பிடுங்க என்று […]