Browsing tag

அட்லி

இந்திய சினிமா பார்க்காத விஷயத்தை அட்லி உருவாக்குகிறார்: ரன்வீர்சிங் புகழாரம்..

‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லி, பாபி தியோல், ரன்வீர் சிங் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் […]

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பரப் படம், வைரல்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் […]

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் அட்லி. க்யூட் வீடியோ இதோ.!!

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோவை அட்லீ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருந்தார்.மேலும் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் இவருக்கு பிரியா என்பவரிடம் திருமணமான நிலையில் தற்போது படங்களில் பிஸியாக இருந்தாலும் மனைவியுடன் நேரத்தை […]

அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன் வருகிறார்கள். தாத்தா, அப்பா, இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுனை 4 கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இதுவரை 4 கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. படத்தில், 2 மகன்களாக மட்டும் […]

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு […]

அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]

கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம்; ரசிகர்கள் அக்கறையோடு அறிவுரை..

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம். இவருக்கு, மிக அக்கறையோடு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்துப் பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நாளை கோவாவில் திருமணம் நடக்கிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தான் நடித்திருக்கும் ‘பேபி ஜான்’ பட ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு குறித்து, இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் […]