Browsing tag
குறைவான முதலீட்டில், தரமான படமாக உருவானதால், லப்பர் பந்து, செம கலெக்ஷனுடன் ஓடிடியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது. இத்தகு சாதனைக்களம் குறித்து பார்க்கலாம் வாங்க.. தியேட்டர்களிலும் வெற்றி நடைபோட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படங்களில், லப்பர் பந்து குறிப்பிடத்தக்கது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி […]
லப்பர் பந்து படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் லப்பர் பந்து. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இது மட்டும் இல்லாமல் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் வசூலிலும் தூள் கிளப்பியது என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு […]