Browsing tag

அஜய்

அஜய் வீட்டு முன் நின்ற முத்து மீனா, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அஜய் வீட்டு முன் வந்து முத்துவும் மீனாவும் நிற்க கடைசியில் ட்விஸ்ட் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் அஜய் அப்பாவிடம் பேச வர அவர் உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை என கதவை சாத்தி விட முத்து மீனாவிடம் நாம் வேறு வழியில்லாமல் அவரை மனசு மாற வரைக்கும் இங்க இருந்து போகக்கூடாது என முடிவு எடுத்துவிட்டு வீட்டு வாசல் […]

கிருஷுக்காக முத்து செய்த விஷயம், ரோகினி முடிவு என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிருஷுக்காக முத்து காலில் விழுந்து கெஞ்சி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர் மகேஸ்வரிக்கு போன் போட்டு போலீஸ் வந்திருப்பதையும் அந்த அஜயோட அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து கிருஷ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுப்பப் போவதாகவும் சொல்ல ரோகினி கண்களுக்கு அழுகிறார். உடனே எனக்கு மட்டும் எதுக்கு இப்படி பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்குன்னு தெரியல என்று சொல்லிவிட்டு மகேஸ்வரி […]

மார்கன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மார்கன் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்கன். லியோ ஜான் பால் இயக்க இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா,அஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் […]

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது மேலும் அஜய், சமுத்திரக்கனி ,தீப்ஷிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி […]

எதிர்பார்ப்பை எகிற செய்த ஆகாஷ் ஜெகன்நாத்தின் ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ

ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் […]