Browsing tag

ஹவுஸ் மேட்ஸ்

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்..!

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. ஹவுஸ் மேட்ஸ் 2. பிளாக் மெயில் 3. போகி 4. சரண்டர் 5. உசுரே 6. மிஸ்டர் ஜு கீப்பர் 7. நிஷா 8. சென்னை பைல்ஸ் […]

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “ உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES). இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக […]