நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..
‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]