Browsing tag

ஸ்ட்ரீட் பைட்டர்

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி […]