Browsing tag

வேட்டை காதலில் சொதப்புவது எப்படி

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ சூட்.. இணையத்தை கலக்கும் அமலாபால்..!

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, எப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அமலா பால் தொடர்ந்து வெளியிட்டு […]