படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்..
‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கதையின் நாயகனாக ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா, ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்கிய இப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. […]