Browsing tag

வீட்டுக்கு வீடு வாசப்படி

வீட்டுக்கு வீடு வாசப்படி நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலமானவர் அவினாஷ் அதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து பிறகு வெளியேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் […]

காதலரை அறிமுகப்படுத்திய சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்..!

காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

எதிர்பாராத நேரத்தில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியல் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த சீரியலில் திரவியம் கதாநாயகனாக நடித்த வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களே ஆகிறது. ஆனால் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகர்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி சீரியல் நடிகர் குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அவினாஷ். இவர் அழகு சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமானார். இவர் 13 வருடமாக காதலித்து தெரேசா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]