Browsing tag

விஷால்-35

விஷால் 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை..அவரே வெளியிட்ட பதிவு.!!

விஷால் 35 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது இந்த படத்தை தொடர்ந்து விஷால் 35 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜையும் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் […]

ஒன்பது வருடம் தாக்கு பிடித்து விட்டேன்.. விஷால் சொன்ன குட் நியூஸ்..!

நடிகர் விஷால் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விஷால் 35 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ரவி அரசு இயக்கத்திலும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கல்யாணி […]

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் […]