Browsing tag

விடாமுயற்சி

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் நடிகர் ஆரவ்..

‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் ஹீரோவானார். பின்னர் ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் […]

இந்த ஆண்டில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி நூறு கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த இந்த ஆண்டில் வெளியாகி 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. கூலி 2. தலைவன் தலைவி 3. டிராகன் 4. குட் பேட் அக்லி 5. விடாமுயற்சி 6. குபேரா இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் […]

இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்..!

இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்றாலே ரசிகர்கள் பெரும்பாலாகும் வரவேற்பை கொடுத்து வருகின்றன அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. கூலி – 400 கோடி 2. குட் பேட் அக்லி -246 கோடி 3. டிராகன் – 151 கோடி 4. […]

இந்த ஆண்டில் வெளியாகி இதுவரை வசூலில் கலக்கிய ஐந்து திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி இதுவரை வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி […]

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ஐந்து தமிழ் திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் பெரிய படங்கள் வெளியாகும் போது அதன் வெற்றியை படத்தின் வசூலே நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கி சில மாதங்களாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் […]

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய விஷால் திரைப்படம்.. டிஆர்பி ரிப்போர்ட் இதோ..!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஷாலின் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் விடா முயற்சி. இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 6.86 மதிப்பை பெற்றிருந்தது. ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான […]

விஜய், அஜித் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

விஜய்,அஜித் குறித்து நடிகர் சிபிராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் இவர்கள் […]

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் அஜித் திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக அஜித் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தில் திரிஷா,அர்ஜுன் ,ஆரவ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களை ஆன நிலையில் தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக சன் டிவியில் ஏப்ரல் […]

திரிஷாவிற்கு திருமணமா? புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

இன்ஸ்டாகிராமில் திரிஷா போட்ட பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திர்ஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டி பூ வைத்து முகத்தில் […]

செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் த்ரிஷா.. வைரலாகும் வீடியோ..!

செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி, தக் லைஃப் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வொர்க் அவுட் செய்யும் […]