Browsing tag

விஜயா

பணத்தை சேர்க்க போராடும் முத்து,மீனா, அண்ணாமலை செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

5லட்சம் பணத்தை சேர்க்க முத்துவும்,மீனாவும் போராடி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். இது சந்தோஷப்படுற விஷயமா சீதா என்று சொல்ல நம் முதலிலிருந்து வேணான்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க தான் சம்மதிக்கல என்று சொல்ல இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சீதா சத்யாவால இவ்வளவு பிரச்சனை வந்தபோது […]

முடிவில் உறுதியாக இருக்கும் விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா முடிவில் உறுதியாக இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவை வந்து சந்தித்த அண்ணாமலை சத்யா மேல் கொடுத்த கேசை வாபஸ் வாங்குமாறு கேட்கிறார். நீங்களும் தப்புன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தீங்க இப்படியே வந்து கேக்குறீங்க என்று கேட்க, அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் அந்த குடும்பமே வாழ்நாள் ஃபுல்லா கஷ்டப்படும், […]

பிஏவுடன் சேர்ந்து நாடகமாடும் சிட்டி, வருத்தப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

பிஏவுடன் சேர்ந்து சிட்டி ரோகினியை ஏமாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து, மீனா, சீதா என அனைவரும் போலீசிடம் கெஞ்சு சந்திராவை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ளார அந்த பையன கூட்டிட்டு வந்து விடுங்க என்று சொல்லிவிடுகிறார். பிறகு சிட்டியை சந்திக்க வந்த ரோகினி எதுக்குன்னு கூப்பிட்ட என்று சொல்லுகிறார் உடனே பிஏ இருந்து […]

குடும்பத்தாரிடம் கெஞ்சிய மீனா, கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

குடும்பத்தாரிடம் மீனா கெஞ்ச விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்ல அண்ணாமலை நீ என்னதான் சொன்னாலும் அவன் செஞ்சது தப்புதான் அதை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல, மனோஜ் இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனா இப்ப உன் மச்சானே தப்பு செய்யும் போது அதுக்கு எத்தனை முட்டு கட்ட […]

சத்யாவை காப்பாற்றிய முத்து, கடும் கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

சத்யா தற்கொலை முயற்சி செய்ய அவரை முத்து காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இரண்டு போலீஸ் வந்து சத்யாவின் வீடு இதுதானே அவனை கூப்பிடுங்க என்று சொல்லி கேட்க அவன் இங்கே இல்லை என்று சொல்லுகின்றன. பொய் சொல்லாதீங்க இல்லன்னா உங்கள கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைத்துவிடுவேன் […]

முத்துவுக்கு தெரிந்த உண்மை,விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துக்கு உண்மை தெரிய வர விஜயா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கல மரியாதையா சேர்த்து வைத்திருந்தோம் ஆனால் இப்போ அதுவும் போச்சு உன் மாமியார் பேசுன பேச்சு சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று சொல்ல சத்தியா நான் வேணா போயி அவங்க கிட்ட பேசுற என்று சொல்ல என்னடா […]

சத்யாவை செருப்பால் அடித்த விஜயா, அசிங்கப்பட்டு நின்ற மீனாவின் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று செலவழிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயாவிடம் வீடியோவை காட்ட விஜயாவிற்கு உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் உச்சகட்ட கோபத்தில் விஜயா மீனாவின் வீட்டிற்கு ரோகிணியையும் கூட்டி வருகிறார். சத்யா வண்டியில் வந்து கொண்டிருக்க வழிமறித்த சிட்டி உன்ன பத்தின வீடியோ தான் பரவிக்கிட்டு இருக்கு என்று காட்ட இது நீதான் பண்ணி இருப்ப என்று […]

ட்ரெண்டிங்கில் சத்யாவின் திருட்டு வீடியோ, ரோகினி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவின் வீடியோவை சிட்டி ரிலீஸ் செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோடு விஜயா பூ கட்டுபவர்களிடம் ஓவராக பேசி, ஆட்டோவில் ஏறி சென்றார் பிறகு மீனா வீடு வீடாக சென்று பூ கொடுத்துக் கொண்டிருக முத்து போன் பண்ணுகிறார் இது என்ன புது நம்பரில் இருந்து பண்ணி இருக்கீங்க என்று கேட்க, பேசாம இருக்க முடியல அதனால தான் போன் வாங்கி பேசிக்கிட்டே இருக்க […]

சத்யாவை வெளுத்து வாங்கும் விஜயா, பாக்யாவை அசிங்கப்படுத்திய இனியா, பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து நடக்கப்போவது என்ன?

பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி முத்துவின் போனை எடுத்து அதில் இருக்கும் சத்யாவின் வீடியோவை விஜயாவிடம் காட்டுகிறார். இதனால் உச்சகட்ட கோவம் அடைந்த விஜயா மீனாவின் வீட்டுக்கு வந்து சத்யாவை வெளுத்து வாங்குகிறார். […]

ரோகினியிடம் சிக்கிய முத்துவின் போன், மனோஜ்க்கு கிடைத்த மரியாதை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

முத்துவின் போன் ரோகினிடம் சிக்க மனோஜ்க்கு மரியாதை கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பக்கெட் உடன் வர அண்ணாமலை ரூமில் இருந்து எழுந்து வருகிறார் மாமா நான் வாசல் தெளிக்கணும் போகவா என்று கேட்க இதை நீ செய்யற வேலைதானம்மா என்கிட்ட ஏன் கேக்குற என்று சொல்ல இன்னும் அவங்க வெளியே தான் படுத்துக்கிட்டு இருக்காங்க மாமா என்று மீனா சொல்லுகிறார் […]