Browsing tag

விஜயா

ரோகினியை சிக்க வைக்க மாஸ்டர் பிளான் போட்ட முத்து.. பரபரப்பான திருப்புங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் […]

ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும் போட்டி வைக்கப்படுகிறது. விஜயா ரோகினி தான் ஃபர்ஸ்ட் வருவா என்று சொல்ல அனைவரும் கீழே போட்டு விடுகின்றன. இறுதியாக ரோகிணி மற்றும் மீனா வர ரோகிணியின் குடம் கீழே விழுந்து விடுகிறது. அந்தப் போட்டியில் மீனா ஜெயித்து விடுகிறார் முத்து கைதட்ட […]

ட்ராமாவை ஆரம்பித்த ரோகினி, முத்துக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வழக்கம்போல் டிராமாவை ஆரம்பித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பரபரப்பாக காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க ஸ்ருதி அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். எல்லா வேலையும் நீங்க எப்படி செய்றீங்க உங்களுக்கு டயர்டாவே இல்லையா. நான் எல்லாம் இரண்டு மணி நேரம் டப்பிங் பேசலாமே டயர்ட் ஆயிடுவ என்று சொல்லுகிறார். அதற்கு மீனா எனக்கு எல்லாமே பழகிருச்சுங்க எங்க வீட்ல நாங்க வெளிய […]

கதிர் பற்றி முத்துவுக்கு தெரிந்த உண்மை, மீனா கொடுத்த ஐடியா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கதிர் பற்றி முத்துவுக்கு ஒரு உண்மை தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி இடம் சிட்டி கிட்ட கடன் வாங்கின என்று கேட்க உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறார் முத்து தான் சொன்னா என்று சொல்ல,சிட்டி ரவுடி என்று நீ பார்த்தியா இந்த வீட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்க உன் தம்பி முத்து தான் ரவுடி ஆமா நான் […]

மீனா கேட்ட கேள்வி, அதிர்ச்சி அடைந்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

மீனா கேட்ட கேள்வியால் ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் எனக்கு பணம் எப்ப கிடைக்கும் எனக்கு அவசரமா தேவைப்படுது என்று சொல்ல முத்து நீ பாட்டுக்கு தொலைச்சுட்டு ஏமாந்துட்டு வருவ உனக்கு நான் சீக்கிரம் தேடித்தரணுமா அதுவும் இல்லாம என்னோட வேலை வெட்டி விட்டுட்டு மீனாவும் அவருடைய வேலை எல்லாம் விட்டுட்டு தேடிக்கிட்டு இருக்கோ இப்பதான் ஒரு […]

முத்து சொன்ன விஷயம், சந்தோஷப்பட்ட மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன விஷயத்தை மீனா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷி சார் என்ன சொன்னாரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண உடனே இவ்ளோ பெரிய வீடு வாங்கி இருக்க கூடாது என்று ரோகினி சொல்ல நீயும் தானே ஆசைப்பட்ட என்று சொல்லுகிறார் எல்லாமே என் தப்புன்னு சொல்ல வரியா என்று கேட்க நான் அப்படியெல்லாம் சொல்லல இதுக்கு என்ன பண்றது […]

ஓனரான அண்ணாமலை, அசிங்கப்பட்ட மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை ஓனராக, மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூமில் இருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வருகின்றனர் என்ன விஷயம் என்று கேட்க முத்து வர சொன்னதாக சொல்ல என்னவாக இருக்கும் என்று இரண்டு பேரும் யோசித்துக்கொண்டிருக்க சுத்தி பார்த்துட்டு வரோம் என்று சொல்லி அவர்கள் கிளம்ப ரோகினி யோசித்துக் கொண்டே வெளியில் வர முத்து, […]

கண்டிஷன் போட்ட விஜயா அதிர்ச்சியான ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு விஜயா கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி மற்றும் மனோஜை மன்னிக்க ஜட்ஜம்மா ஒரு தீர்ப்பு மட்டும் தப்பா சொல்லிட்டாங்க என்று விஜயாவை மட்டும் சொல்லுகிறார். என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க, நீ ஒன்னும் உன் மாமனார் கொடுத்த பணத்துல ஷோரூம் ஆரம்பிக்கல அப்பாவோட பணதில தான் ஆரம்பிச்சிருக்க அப்போ அந்த கடைக்கு நீ எப்படி […]

அண்ணாமலை சொன்ன வார்த்தை.. மனம் மாறும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல […]

ரோகினிக்கு ஆதரவாக பேசிய பார்வதி, விஜயா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு ஆதரவாக பார்வதி பேச, விஜயா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவுடன் புதிய டெக்ரேசன் செய்த மாடல்களை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு வருகிறார் நான் போய் மேனேஜரைபார்த்துட்டு வரேன் என்று சொல்ல நானும் வர என்று முத்து சொல்லுகிறார் ஆனால் மீனா என்னோட பிசினஸ் நானே பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். சரி […]